முன்னாள் ஆளுநர் நிதிமோசடி விசாரணை பிரிவில்!
Monday, October 3rd, 2016
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராகியள்ளார்.நிதி முறைகேடு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் அங்கு ஆஜராகியுள்ளார்.

Related posts:
யாழ். மாநகர சபை ஆணையாளராக ஜெயசீலன் நியமனம்!
இன்று கடமைக்கு திரும்பும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள்!
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதியிலேயே நடைபெறும் - கல்வி அமைச்சின் செய...
|
|
|


