முன்அறிவிப்பு இன்றி வைத்தியர்களின் பணி நிறுத்தம்!
Wednesday, January 17th, 2018
எதிர்வரும் வாரத்திற்குள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமது கோரிக்கைகளுக்கு எதிர்வரும் 22ஆம் திகதிக்குப் பின்னர் தீர்வு கிடைக்காவிட்டால் முன் அறிவிப்பு இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
Related posts:
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு!
உள்ளூர் விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வலியுறுத்து!
மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரியுங்கள் - பொதுமக்களுக்கு விவசாய அமைச்ச...
|
|
|


