முச்சக்கர வண்டி கட்டணங்களை குறைக்க தீர்மானம் – அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
Tuesday, March 21st, 2023
இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முதல் ஒரு கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் கட்டணம் 120 ரூபாவில் இருந்து 100 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய கிலோ மீற்றர்களுக்கான கட்டணங்கள் 100 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியது!
உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்க...
பாடசாலையில் ஏழு மாதங்களாக மின்சாரம் இல்லை – தகவல் கேட்டபோது தொலைபேசியை துண்டித்த உயரதிகாரி!!
|
|
|


