வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியது!
Monday, January 31st, 2022
வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியுள்ளது.
வடமராட்சி வத்திராயனில் இருந்து 27 ஆம் திகதி கடலிற்கு இரு மீனவர்களின் படகு கரை திரும்பாத நிலமையில் மீனவர்கள் எடுத்துச் சென்ற வலை அறுத்தெறியப்பட்ட நிலமையில் கண்டு பிடிக்கப்பட்டது.
Related posts:
உலக சுற்றுலாத்துறை மாநாடு இலங்கையில்!
யார் கூறினாலும் வடக்கில் இராணுவத்தைக் குறைக்கமுடியாது -
3 ஆம் திகதி வரை மழை தொடரும்; 9ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் – யாழ் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையா...
|
|
|


