மீள்கட்டமைப்புக்கு 25000 கோடி தேவை!
Tuesday, May 24th, 2016
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக சேதமடைந்துள்ள சொத்துகளை மீள்கட்டமைப்பு செய்வதற்காக ரூபாய் 15 ஆயிரம் கோடி முதல் 25 ஆயிரம் கோடி வரை நிதி தேவைப்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நிதி அமைச்சில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட குழு கூட்டத்தின்போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
Related posts:
திங்கள் முதல் 65 ரூபாவுக்கு தேங்காய்!
இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை அவதான நிலையம்!
நடைபாதை வியாபார அனுமதி இன்றுடன் நிறைவு - வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு!
|
|
|


