மீண்டும் வரி அதிகரிப்பு!

Friday, May 4th, 2018

உருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த விசேட  சந்தை வர்த்தக வரி அமுலுக்கு வரும் வகையில்மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் உருளை கிழங்கின் வரி 39 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  நிதியமைச்சுதெரிவித்துள்ளது.

உள்நாட்டு விவசாய உற்பத்தியாளர்களின் நலன் கருதியே இந்தத் தீர்மானத்தினை அமைச்சு மேற்கொண்டுள்ளது.

Related posts:


அனைவரும் ஒருமித்த ஆன்மீக உணர்வோடு வழிபாடு செய்வதன் ஊடாக பல நன்மைகள் கைகூடும் - சிவராத்திரி தின வாழ்த...
பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியாவிலிருந்து நிதி - சீனாவிலிருந்து சீருடை- கல்வி அமைச்சர் சுசில...
புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் - கல்வி அமைச்சர...