மீண்டும் யாழ் மாநகரின் பாதீடு தோற்கடிப்பு!

யாழ்ப்பாணமாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் இரண்டாவது தடவைசமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு விடப்பட்ட நிலையில்
6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
குறித்த பாதீட்டுக்கு 16 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 22 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களிப்பத்து ஒருவர் நடுநிலை வகித்த்துள்ளமை குறிபிடத்தக்கது.
Related posts:
வரியிறுப்பாளர் நலன் கருதி யாழ்.மாநகர சபை வார இறுதி நாட்களிலும் ஆதனவரி அறவீடு!
மாங்குளம் நகர் அபிவிருத்திக்காக 200 ஏக்கர் காடுகள் அழிக்கப்படும் - சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவு அறி...
அதிகரித்த ஒலிபெருக்கியின் சத்தங்களினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு – பெற்றோர் குமுறல்!
|
|