மீண்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் திறப்பு!
Wednesday, June 12th, 2019
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று(12) மாலை 5.00 மணிக்கு அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது.
நாளை(13) இடம்பெறவுள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த நிகழ்விற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை நாளைய தினம் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
மத்தியவங்கிக்கு புதிய துணை ஆளுநர் நியமனம்!
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர் காணப்படலாம் - அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சர...
|
|
|


