நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Thursday, October 20th, 2016

2017ஆம் வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடா ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தினை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

budget-2017

Related posts: