மீண்டும் காலநிலையில்  மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, January 29th, 2017

 

தற்போது நாட்டில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை நீங்கி வறட்சியான காலநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அடுத்துவரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஓரளவு மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மற்றைய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பகல் வேளைகளில் மாத்திரம் பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்.

அம்பாறை – மிதமான காலநிலை

அனுராதபுரம் – மிதமான காலநிலை

பதுளை – மழையுடன் கூடிய காலநிலை

மட்டக்களப்பு – மழையுடன் கூடிய காலநிலை

கொழும்பு – மிதமான காலநிலை

காலி – மிதமான காலநிலை

கம்பஹா – மிதமான காலநிலை

அம்பாந்தோட்டை – மிதமான காலநிலை

யாழ்ப்பாணம் – மிதமான காலநிலை

களுத்துறை – மிதமான காலநிலை

கண்டி – மிதமான காலநிலை

கேகாலை – மிதமான காலநிலை

கிளிநொச்சி – மிதமான காலநிலை

குருணாகல் – மிதமான காலநிலை

மன்னார்- மிதமான காலநிலை

மாத்தளை – மழையுடன் கூடிய காலநிலை

மாத்தறை – மிதமான காலநிலை

மொனராகலை – மிதமான காலநிலை

முல்லைத்தீவு – மிதமான காலநிலை

நுவரெலியா – மழையுடன் கூடிய காலநிலை

பொலன்னறுவை – மிதமான காலநிலை

புத்தளம் – மழையுடன் கூடிய காலநிலை

இரத்தினபுரி – மிதமான காலநிலை

திருகோணமலை – மிதமான காலநிலை

வவுனியா – மிதமான காலநிலை

14

Related posts: