மீண்டும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சேவையில்: ரயில்வே திணைக்களம் அதிரடி!

ரயில்வே ஊழியர்களது போராட்டம் தொடர்வதால் ஓய்வு பெற்ற ரயில் ஊழியர்களை பணிக்கு அழைக்கிறது ரயில்வே திணைக்களம்..
ஓய்வு பெற்ற மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த அனைத்து ரயில் எஞ்சின் மற்றும் சாரதிகள்இ ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் பாதுகாவலர்கள் அனைவரையும் வேலைக்கு சமூகமளிக்குமாறு ரயில்வே தலைமையகம் இன்று(11) விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Related posts:
மதங்களை கைப்பாவையாக்க வேண்டாம் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
சுகாதார தொண்டர்களுக்கான மீள் நோ்முகத்தோ்வு 17ம்இ 18ம் திகதிகளில்!
யாழ் மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் - எதுவித அரசியல் தலையீடுகளும் கையாளப்படவில்லை என பாடசாலை மாணவர்க...
|
|