மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை – மின்சார சபை!
Sunday, April 30th, 2017
வறட்சியான காலைநிலை காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. அதன்படி நாளொன்றுக்கான மின்சார கேள்வி 44 கிகாவோல்ட் மணித்தியாலங்களுக்கும் அதிகமாகும் என்று மின்சார சபை கூறியுள்ளது.
இதன்காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related posts:
வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்க கோரிக்கை – நிதியமைச்சு!
ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு!
அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் நடைமுறையானால் மின் கட்டணத்தில் நிவாரணத்தை வழங்க ...
|
|
|


