மாலைத்தீவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்!
Saturday, November 18th, 2023
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
எடிஹாட் விமான சேவைக்கு சொந்தமான ஈ.வை. 728 என்ற விமானத்தில் அவர் இன்று முற்பகல் 9.37க்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுள்ளார்.
மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் மாலைத்தீவுக்கு சென்றிருந்மை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை வழங்கு - யாழில் போராட்டம் !
உக்கும் பொலித்தீன்களுக்கு!
அரச ஊழியர்மேலதிக கொடுப்பனவுக்கு திறைசேரி அனுமதி!
|
|
|


