உக்கும் பொலித்தீன்களுக்கு!
Friday, September 22nd, 2017உணவுகளைப் பொதி செய்வதற்குப் உபயோகிக்கப்படும் உக்கும் திறனுடைய பொலித்தீன்களுக்கான வரிச் சலுகையினை வழங்குவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைதீர்மானித்துள்ளது.
இதுசம்பந்தமான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில்சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜயசிங்கதெரிவித்துள்ளார்.
Related posts:
பயணிகள் போக்குவரத்து வடக்கில் இன்று ஆபத்தாக மாறிவிட்டது – மோ.போ ஓய்வு நிலை உதவி ஆணையாளர்!
விரைவில் பனைசார் டிப்ளோமா கற்கைநெறி!
எதிர்வரும் போகத்துக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்கத் நடவடிக்கை - கமத்தொழில் அமைச்சர் ம...
|
|