மானிய முறையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் அர்ஜுன ரணதுங்க!

Thursday, August 9th, 2018

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டாலும் மக்களுக்கு அதன் முழு சுமையையும் வழங்காது மானிய முறையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது இருக்கும் முறைப்படி மசகு எண்ணெயின் விலை மாற்றத்திற்கு அமைய எரிபொருளின் விலை மாறும் விதமான விலைச் சூத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வ...
ஜனாதிபதி உத்தரவு - பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையை கடமையில்!
சுகாதாரத்துறை எச்சரிக்கை - மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானம்!