கட்சித்தலைவர்கள் கூட்டம் ஆரம்பம் !
Wednesday, November 14th, 2018
பெரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில்சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம் ஆரம்பித்துள்ளது.
இதன்போது நாடாளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரல் குறித்து தீர்மானிக்க ப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
Related posts:
தரம் ஒன்றுமுதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் - கல்வி அமைச்சு!
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ...
மிகப்பெரிய கொள்ளளவுடைய பாரம் தூக்கி இலங்கையில் - 42 பாரவூர்தியில் உதிரிபாகங்கள் இடமாற்றம்!
|
|
|


