மாணவர்களுக்கான சீருடை விநியோகம் ஆரம்பம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!
Thursday, February 23rd, 2023
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடை துணி விநியோகம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், சப்புகஸ்கந்தை பி.எப் பெரேரா களஞ்சிய வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நிகழ்வில், இலங்கைக்கான சீனா தூதுவரும் பங்கேற்கவுள்ளார். நாட்டிற்கு தேவையான பாடசாலை சீருடை துணியில் 70 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை-சீன இடையே புதிய சகாப்தம் திறக்கப்படும்-ஜனாதிபதி!
வீடுகள் கட்டுவதற்கு மணல் இன்றி மக்கள் அவதி !
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு வருவதற்கு வெளியுறவு அமைச்சின் அனுமதி தேவையில்லை - இராணுவ ...
|
|
|


