மாகாணங்களுக்குள் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை!
Tuesday, May 11th, 2021
மாகாணங்களுக்குள் மட்டும் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் நாளைமுதல் இவ்வாறு தொடருந்து சேவைகள் இயக்கப்படலாம் என அந்த திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவைகள் இயக்கப்படவுள்ள முறை தொடர்பில் இன்றையதினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்பம்!
இருந்த வீடுகளையும் எமது மக்கள் இழப்பதற்கு பணப்பெட்டி அரசியலே காரணம் - பருத்தித்துறை பிரதேச சபையின் ம...
இலங்கையில் முதலாவது குரங்கு காய்ச்சல் தொற்றாளர் அடையாளம்!
|
|
|


