மஹிந்தவை தேர்தல் ஆணைக்குழு நிராகரிக்க முடியாது – குமார வெல்கம!

புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டி பண்புகள் முன்னிலைபெறுமாயின் அதற்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கு கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான சிறந்த வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவையே தாம் பரிந்துரைப்பதாகவும் ஆனால் மஹிந்த வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டால் தேர்தல் ஆணைக்குழு அதனை நிராகரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அதிக விலைக்கு வாகனங்களை வாங்க எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை - ஓட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் சங்க தலை...
தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் - அரசியல் விடயங்களை சம்பந்தப்படுத்தக்க...
மன்னாரில் மோட்டார் சைக்கிள் டிப்பர் கோர விபத்து - அருட்தந்தை டிலான் பலி!
|
|
கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை - அரச மருந்தாக்கல் கூட்டுத...
நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது - அமைச்சர் காமினி லொ...
அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் - கோட்டாபய வைத்திய பரிசோதனைக்காகவே சிங்கப்பூர் சென்றுள்ளார் - மகி...