மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தில் ஊழல்!

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க குறித்த காலப்பகுதியில் அமைச்சுப் பதவிகளை வகித்த இருவரை அழைக்க கடந்த நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க, அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர்.
Related posts:
குமரபுரம் படுகொலை சம்பவம் : 6 இராணுவ வீரர்களும் விடுதலை!
பிரதமர் இந்தியா பயணம்!
ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி - சவுதி அரசாங்கம் அறிவிப்பு!
|
|