மருத்துவ கல்லூரிகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரிந்துரைகளில் மாற்றம் இல்லை!
Thursday, October 26th, 2017
மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் ஆகக்குறைந்த தகுதியில் எந்தவித மாற்றமும் ஏற்பட போவதில்லை என இலங்கை மருத்துவ சபையின் தலைவர் கொல்வின் குணரத்ன தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மருத்துவ சபை கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கை மருத்துவ சபையினால் கடந்த ஜூன் மாதம் பிரகடனப்படுத்தப்பட்ட பரிந்துரைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மதுப்பாவனை நாட்டில் வீழ்ச்சி !
தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக பலத்த காற்று - கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்க...
இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் - ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர்...
|
|
|


