மரண தண்டனை – மக்களது வாக்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம்!

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையைப் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் பொதுமக்களது வாக்குகள் பெறப்படும் நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த நடவடிக்கையானது அநுராதபுர வலிசிங்க ஹரிச்சந்திரா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற எண்டர்பிரைசஸ் இலங்கை கண்காட்சியிலேயாகும்.
அதில் 95% மானோர் மரண தண்டனைக்கு ஆதரவாக தமது வாக்குகளை வழங்கி இருந்தனர்.
Related posts:
இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி!
எரிபொருள் கிடைக்காவிடின் இன்றும் மின் துண்டிப்பு - இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
மாதத்தின் முதல் 15 நாட்களில் 77 ஆயிரத்து 552 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை - சுற்றுலா அபிவிருத...
|
|