இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி!
Sunday, August 5th, 2018
2030 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு நவீனதொழில்நுட்பத்துடன் இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.
குறித்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஆயிரத்து 479 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
Related posts:
மக்கள் விழிப்படைய தேசிய எழுச்சி மாநாடு வழிவகுக்கும்! - சுரேந்திரன்
காலை 8.45 மணிக்கு இறந்து போன உறவுகளுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி : ஏப்ரல் 21 தாக்குதல் ஓராண்டு நினைவு இ...
இலங்கையின் முயற்சிகளின் வெற்றியில், இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும் - தெ ஹிந்துஸ்தான் ...
|
|
|
யாழ் மாநகர நிதிக்குழு விவகாரம்: ஏனைய குழுக்களிலிருந்தும் வெளியேறும் நிலை உருவாகும் - ஈ.பி.டி.பியின் ...
பயங்கரவாத தாக்குதல் - குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கை கத்தோலிக்க திருச்சபையிடம் சமர்ப்பிக்கப்பட...
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் - அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளதாக பிரத...


