பயங்கரவாத தாக்குதல் – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கை கத்தோலிக்க திருச்சபையிடம் சமர்ப்பிக்கப்படும் – பிரதமர்!
Thursday, July 18th, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை கத்தோலிக்க திருச்சபையிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து தங்களின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
11 இலட்சம் பேர் புதிதாக சமுர்த்தி கொடுப்பனவுக்காக விண்ணப்பம்!
யாழ் குடாநாட்டில் ஓய்வூதியக் கொடுப்பனவு பெறுவோருக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடு – யா...
கலவரங்களின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு - பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவிப்பு!
|
|
|


