மன்னார் மடு மாதா ஆடி திருவிழா!

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாளை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளளார் .
Related posts:
புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்...
அதிபர் சேவையில் மூன்றாம் தர பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமாறு உய...
|
|