மத சுதந்திரத்தை பேண வருகின்றது புதிய சட்டமூலம் – புத்த சாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அறிவிப்பு!
Monday, May 29th, 2023
எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக புத்த சாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் பௌத்த மதத்தை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை புத்தர் கல்வி அமைச்சின் நேரடி தலையீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காவே இந்தியாவின் முதலீடுகள்! - துணைத் தூதுவர் ஆ. நடராஜன்
வெவ்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்து வெளிநாட்டு வல்லுநர்களின் முடிவுக்கு காத்திருக்கும் இலங...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஆரம்பம்!
|
|
|


