மத்திய வங்கியின் கீழ் வருகின்றது சமுர்த்தி வங்கி !
Sunday, May 6th, 2018
சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
100 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!
சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி!
நாளைமுதல் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|
|


