மத்தியமாகாண சபை ஆட்சிமாறுமா?
Friday, May 12th, 2017
மத்திய மாகாணசபையின் அமைச்சராக இருந்த பிரமிததென்னக்கோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதையடுத்து மேற்படிமாகாண சபையில் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
வடமத்திய மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைபோன்றே மத்திய மாகாணசபையிலும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த தரப்பைச் சேர்ந்த 11 மாகாண சபை உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
யாசகம் எடுத்தாலும் குற்றம் கொடுத்தாலும் குற்றம் - நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் - ஜனாதிபதியிடம் அமைச்சர் ...
ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
|
|
|


