நாட்டின்  முக்கிய தலைவர்கள் விஷேட சந்திப்பு!

Sunday, February 18th, 2018

பிரதமர் ரணில் விக்கரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

அதில் பிரதமர் பதவி குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:


பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொதுச் சுகாதார பரிசோதகர்...
இலங்கையில் தொழு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு - அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக...
சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி - இந்திய மீனவர்களின் படகொன்று கடற்படை படகொன்றுடன் மோ...