மத்தியமாகாண சபை ஆட்சிமாறுமா?
Friday, May 12th, 2017
மத்திய மாகாணசபையின் அமைச்சராக இருந்த பிரமிததென்னக்கோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதையடுத்து மேற்படிமாகாண சபையில் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
வடமத்திய மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைபோன்றே மத்திய மாகாணசபையிலும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த தரப்பைச் சேர்ந்த 11 மாகாண சபை உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள...
சுயாதீன ஆணைக்குழுவுக்கு நாளை முதல் விண்ணப்பம் கோரல்!
விரிவான பொருளாதார கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற இலங்கைக்கு உதவ தயார் – ஜனாதிபதி ரணிலிடம் மலேசியா பி...
|
|
|


