மாவட்ட மட்டத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

எதிர்வரும் உள்ளளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களார் அட்டைகள் மாவட்ட மட்டத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டை தற்போது அச்சிடப்பட்டு வருகிறது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
கடல் கொந்தளிக்கலாம் : கரையோர பகுதி மக்களே எச்சரிக்கை!
வாகனத்தின் நிறம், உருவத்தை மாற்றியமைத்திருந்தால் தண்டம், அநேக சாரதிகளுக்கு சட்டமுறைமை தெரியாமல் உள்ள...
மறு அறிவித்தல் வரும் வரை யாழ்.பல்கலைகழகத்தின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தம் - பல்கலைக்கழக பதிவாளர் ...
|
|