மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!
Saturday, March 20th, 2021
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சுகாதார நடைமுறைகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
அத்துடன் சுகாதார வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
Dialog சேவை வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு!
இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்களுடன் செல்பி எடுக்க தடை - ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கும் அறி...
கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் - கல்வி அமைச்சர் சுசில்...
|
|
|


