மகாத்மாகாந்தியின் 153 ஆவது பிறந்ததினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்ரிப்பு!
Saturday, October 2nd, 2021
மகாத்மாகாந்தியின் 153 ஆவது பிறந்ததினம் இன்றாகும். இந்நிலையில் அவரது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்ரிக்கப்பட்டது.
யாழ்நகரத்தில் உள்ள மகாத்தமா காந்தியின் நினைவுருவச் சிலைக்கு மலர்மாiலைகள் அணிவித்து ஜனனதின நிகள்வுகள் நினைவுகோரப்பட்டன. யுhழ்ப்பாண இந்திய துணைத்தூதரக ஏற்பாட்டில் நிகள்வுகள் இடம்பெற்றன.
குறித்த நிகள்வில் யாழ்இந்தியத்துனைத்தூதர் யாழ்மாணகரசபை ஆணையாளர். மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டு காந்திஅவர்களின் நினைவுச்சிலைக்கு மாழை அணிவித்தும் மலரிட்டும் மரியாதை செலுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
குளங்களின் நீர்மட்டம் குறைவு - மக்கள் பாதிப்பு!
அரச உடைமைகளை ஒப்படைக்குமாறு அறிவிப்பு - பொது நிர்வாக அமைச்சு!
உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகளால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி - ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் ம...
|
|
|


