பொலிஸ்மா அதிபர் பூஜிதவிற்கு பதிலாக சீ.டி.விக்ரமரத்ன!
Tuesday, January 17th, 2017
பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு பதிலாக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன கடமையாற்றவுள்ளார் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஆசிய பிராந்திய பொலிஸ் அதிகாரிகளின் 23 ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர நேபாளம் சென்றுள்ளார்.
இதக் காரணமாகவே,பூஜிதவிற்கு பதிலாக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன கடமையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தின் தலைநகரம் காத்மண்டுவில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் - வட மாகாணத்தில் புதிய வைத்தியசாலை – இராணுவ தளபதி ...
மாதாந்தம் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் - சுற்றுலாத்துறை அமைச்சு நம்பிக்கை!
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் மற்றும் ஆணையாளர்கள் குழு வடக்கிற்கு வருகை - ஆளுநர் திருமதி பி.எஸ...
|
|
|


