பொலிஸ்மா அதிபர் பூஜிதவிற்கு பதிலாக சீ.டி.விக்ரமரத்ன!

Tuesday, January 17th, 2017

 

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு பதிலாக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன கடமையாற்றவுள்ளார் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஆசிய பிராந்திய பொலிஸ் அதிகாரிகளின் 23 ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர நேபாளம் சென்றுள்ளார்.

இதக் காரணமாகவே,பூஜிதவிற்கு பதிலாக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன கடமையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தின் தலைநகரம் காத்மண்டுவில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

police

Related posts: