பொலிஸாருக்கு எதிராக ஆயிரத்து 700 முறைப்பாடுகள் பதிவு!
Sunday, January 28th, 2018
கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் ஆயிரத்து 700 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.
இவற்றில் 30 காவற்துறை தாக்குதல்கள் மற்றும் இருவர் காவற்துறை கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முதல் தடவை தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் கட்டாயம் மீண்டும் தடுப்பூசி பெறவேண்டும் - பிரதி சுகாதார சேவைகள...
வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 2 பில்லியன் ரூபாவாக பதிவு!
நாடாளுமன்றத் தேர்தல் - பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிசார் சேவையில்!
|
|
|


