யாழில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!
Friday, April 22nd, 2022
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – கொடிகாமம் – மிருசுவில் வைத்தியசாலைக்கு அருகில் தொடருந்துடன் மோதி கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளனாதிலேயே இம் மூவரும் உயிரிழந்துள்ளனர்
விபத்தில் தந்தை மற்றும் இரண்டு மகன்ளே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக வட மாகாணத்தில் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தொடர்ந்தும் 24 நிறுவனங்களின் வங்கி கணக்கு முடக்கம்!
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க “ஜெய்க்கா” தீர்மானம் - ஜனாதிபதி கோட்டா...
இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் - ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர்...
|
|
|
பாரத தேசம் கொரோனாவின் பிடியிலிருந்து விரைவில் மீண்டுவர வேண்டும் - யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு...
தமிழகத்தின் நிவாரணக் கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் - இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்ப...
செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...


