பொலித்தீன் வர்த்தகர்களுக்கு ஓர் அறிவித்தல்!
Sunday, January 14th, 2018
2018 ஆம் ஆண்டிலிருந்து பொலித்தீன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக எழுந்துள்ள பிரச்சினையை கருத்திற் கொண்டு பொலித்தீன் மற்றும்மீள்சுழற்சி செய்ய முடியுமான பொலித்தீன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற வர்த்தகர்களை பதிவு செய்யும் திட்டம் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாவனையிலுள்ள பொலித்தீன்கள் இலங்கையில் தயாரிக்கப்படுவது குறைவு என்பதால் அதிகளவு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகதெரிவிக்கப்படுகிறது.
உயிரியல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் பொலித்தீன் மற்றும் மீள்சுழற்சி செய்ய முடியுமான பொலித்தீன் உற்பத்தி இறக்குமதி மற்றும் அவற்றுக்குபயன்படுத்தப்படுகின்ற சேர்க்கைகள் இறக்குமதி சம்பந்தமான பரிந்துரைகள் அடங்கிய அளவுகோல் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
மக்களுக்கு பல்வேறு சலுகைகள்: பெரமுன வேட்பாளர் கோத்தாபய அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் பொதுச் சந்தைகள் மற்றும் உணவகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளமையால் மோசமடைந்து செல்லும...
பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் 4 ஆம் திகதிமுதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக் கொ...
|
|
|


