பொலித்தீன் தொடர்பில் சுற்றிவளைப்புக்கள்!
Sunday, December 10th, 2017
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தொடர்பில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கப் போவதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இன்னும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் இறக்குமதிகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது
Related posts:
உடல் பாகங்களை தானமாக வழங்குமாறு சாரதிகளிடம் கோரிக்கை!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எப்.சி.ஐ.டியில்!
விமர்ச்சிப்பதை விடுத்து உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் - ஓட்டமாவடி பிரதேச...
|
|
|


