முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எப்.சி.ஐ.டியில்!
Monday, June 25th, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
தங்காலை ௲ வீரகெட்டியவில் அமைந்துள்ள டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
Related posts:
ஏ9 வீதியில் விபத்து: கணவனும் மனைவியும் பலி!
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி விஞ்ஞானமாணி பட்டப்படிப்புக்கு மானியங்கள் ஆணைக்குழு அங்கீகார...
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை விரைவில் - காணி அமைச்சின் செயலாளர...
|
|
|


