பொறுமையுடன் செயல்படுமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை!
Monday, May 6th, 2019
நாட்டினுள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்யை தினம் விசேட உரையொன்றை ஆற்றினார்.
நீர்கொழும்பு – கொச்சிக்கடை – போருதொட பகுதியில் நேற்று மாலை இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முறுகல்நிலை தொடர்பில் அவர் இந்த உரையை ஆற்றினார்.
இதுவரை பாதுகாக்கப்பட்டு வந்த அமைதியை பொறுமையுடன் செயல்பட்டு பாதுகாக்குமாறும் கோபமுடன் செயல்படும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கோரியுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் பெண் உட்பட இரு பிள்ளைகளுக்கும் கொரோனா உறுதி!
மாகாண சபை முறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாயின் தற்போதுள்ள குறைபாடுகள் சீர்செய்யப்பட வேண்டும் - சகல ...
அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறையால் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை நெருங்கிய ...
|
|
|


