பொன்சேகாவுக்கு பதவி ஐ. தே.க. வினுள் அதிருப்தி

ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு ஒரு ஒரு உயர் பதவி வழங்குவது தொடர்பில் அக்கட்சியின் ஒரு சாரார் தமது தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.
கம்பஹாவில் நேற்று ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரவித்த அவர், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க,அவர்கள் தான் யூ.என்.பி. யின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்குமாறு தன்னிடம் கேட்டார் எனவும் தெரிவித்தார்.
அங்கு எனக்கு ஒரு பதவி கிடைக்குதோ இல்லையோ ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அனைவரையும் தான் யார் என்பதையும் நான் வலிந்து போய் பதவிகள் எதனையும் கேட்க மாட்டேன் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரவித்தார் சரத் பொன்சேகா .
Related posts:
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது!
இலங்கையில் 2 ஆயிரத்து 773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக அடையாளம் - தேசிய டெங்கு கட்ட...
கடந்த ஆட்சியாளர்கள் கடன் பெற முடியாமல் பணத்தை அச்சிட்டனர் - அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு...
|
|