பெரும் சர்ச்சைகளின் மத்தியில் இன்று கூடும் நாடாளுமன்றம்!
Wednesday, December 5th, 2018
பெரும் சர்ச்சைகளின் மத்தியில் நாடு பாரிய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இன்றையதினம் நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜசூரியவின் தலைமையில் கூடவுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ள சபை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்குமைய கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நான்காம் திகதி மீண்டும் தெரிவுக் குழு கூடும்!
பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!
மருதலிங்கம் பிரதீபன் யாழ்.மேலதிக அரச அதிபராக பதவியேற்பு!
|
|
|


