பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!
Wednesday, October 18th, 2017
ஒரு கிலோகிராம் 40 ரூபாவில் இருந்த பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 70 ரூபா முதல் 100 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தம்புளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மீது 100 வீத வரியை விதிக்குமாறு ஜனாதிபதி அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.இந்நிலையில் உள்நாட்டு பெரிய வெங்காயத்திற்கான கேள்வி அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேச நீதவான்கள் விசாரணை செய்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் - பிரதிஅமைச்சர் அஜித் பெரேரா!
இலவச தொழில்பயிற்சி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம்!
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் ...
|
|
|


