பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் – வெளியானது தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!
Monday, January 30th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி கடந்த 23ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.
இந்தநிலையில் தபால் மூல வாக்களிப்புக்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
Related posts:
தேசிய பாதுகாப்பு சட்டமூலம் உருவாக்கப்படும்!
திட்டமிட்டபடி ஆசிரியர்களின் போராட்டம்!
பொலிஸார் ஊடாக நடவடிக்கை - யாழ் அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!
|
|
|


