கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு!
Tuesday, July 31st, 2018
கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.
தற்போதைய அரசியல் நிலை குறித்து ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் சபாநாயகரை தெளிவுபடுத்துவதற்கு கட்சித் தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாகவும் இதன்போது 20 ஆவது திருத்தம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
இதேவேளை பிரதமர் தலைமையில் நாளைய தினம் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு!
ஐ.நாவில் இம்முறை சாதகமான முடிவுகிட்டும் - வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் நம்பிக்கை!
ஜனாதிபதி ரணிலின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் சிறப்பாக உள்ளன - ஜப்பானிய வெளியுறவுத்த...
|
|
|


