பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு!

இலங்கையின் மனிதவள சக்தியில் பெண்களின் பங்களிப்பு 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டில் 35.6 சதவீத்தினால் அதிகரித்துள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடன் இது தொடர்பாக மேற்கொள்ளள்ப்பட்ட ஆய்விற்கு அமைவாக பெண்களில் 31 இலட்சத்து 40 ஆயிரத்து 787 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் பெண்கள் தொழில்வாய்ப்பு 1.7 சதவீத்திற்கும் 6 சதவீத்திற்கும் இடையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாட்டில் தயாரிப்பு மற்றும் சேவை ஆகிய துறைகளில் ஆண்களிலும் பார்க்க பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு கூடியுள்ள திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
காற்று சீராக்கி இயந்திர பயன்பாட்டுக்கு புதிய சட்டவிதி!
வடக்கு பாடசாலைகள் விரும்பின் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தலாம்!
உள்ளுராட்சி சபையின் பதவிக் காலம் நீடிப்பு!
|
|