பூநகரியில் கோர விபத்து – சாரதி பலி!
Saturday, July 13th, 2019
கிளிநொச்சி, பூநகரி – பரந்தன் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே சாரதி உயிரிழந்துள்ளார்.
இன்று காலை ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரே தடவையில் கொடுப்பனவு - ஜனாதிபதி!
எரிபொருள் விலை அதிகரிப்பு ; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம...
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி – நாளை கிடைக்கும் என சீன தூதரகம் அறிவிப்பு!
|
|
|


