புலமைப் பரிசில் பரீட்சை: வடக்கில் வவுனியா மாணவன் சாதனை!
Wednesday, October 5th, 2016
கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று கோகுலதாசன் அபிசிகன் முதலிடத்தை பெற்றுள்ளார்.
மேற்படி மாணவன் தற்போதைய நிலவரப்படி வடமாகாணத்தில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இம்முறை அண்ணளவாக 170 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

Related posts:
முப்படையினர் இந்தியாவுக்குப் பயணம்!
2019 இல் ஆசியாவை சுனாமி அழிக்கும்: துல்லியமாக சொல்லப்பட்டதால் உலக நாடுகள் அதிர்ச்சி!
சவுதி அரேபிய விமானநிலையம் மீது டிரோன் தாக்குதல் - இலங்கையர்கள் உட்பட 12 பேர் காயம்!
|
|
|


