புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. மேலும், www.doenets.lk என்ற இணையத்தள முகவரி ஊடக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
இதேவேளை, Exam <இடைவெளி> சுட்டெண்” என்றவாறு டைப் செய்து 7777 என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் அலைபேசி ஊடாக பரீட்சை பெறுபேறுகளை தெரிந்து கொள்ள முடியும். இந்த தளத்தினை அழுத்துவதன் ஊடாகபெறுபேறுகளை பார்வையிட முடியும் www.doenets.lk
Related posts:
வெடிப்பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பம்!
மறுபடியும் பொய் கூறுகிறது கூட்டமைப்பு –ஏமாரவேண்டாம் என்கிறார் ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வர...
விவசாயத் துறையை மறுசீரமைப்புச் செய்வதனை கண்காணிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விவசாய நவ...
|
|